Main News

History Of Sri Lanka_Independence_Image_7

இலங்கையின் சுதந்திர தினம் இன்று

இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின்  69 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இற்றைக்கு 69 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவின் காலணித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற தினத்தை நாம் வருடாந்தோறும் ...
Read More

News

law

ஹம்பாந்தோட்டை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பிணை

கடந்த 7ம் திகதி சீன – இலங்கை தொழிற்சாலை வலயம் ஆரம்ப நிகழ்வின்போது கலகம் விளைவித்து, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 24 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilfast.lk/archives/58330 ...
Read More
8745

ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்

விஷேட தேவையுடைய இராணுவ வீரர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு, ஒல்கொட் மாவத்தையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது ...
Read More
gun 2

சிறைச்சாலை பஸ்ஸின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

களுத்துறை வடக்கு சிறைச்சாலை பஸ்ஸின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 கைதிகளும் ஒரு சிறைச்சாலை அதிகாரியும் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், 4 பேர் படுகாயமடைந்திருந்தனர். காயமடைந்த நபர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது ...
Read More
Small vimal

பாராளுமன்ற செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள விமலுக்கு அனுமதி

விமல் வீரவங்சவிற்கு பாராளுமன்ற செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாகன முறைகேடு தொடர்பில், விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட, தீர்ப்புக்கு எதிராக, விமல் வீரவங்சவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி இன்று இந்த உத்தரவை வழங்கியுள்ளார். குறித்த மனு எதிர்வரும் மார்ச் 7ம் திகதி மீண்டும் விசாரிக்கப்படவுள்ள நிலையில், அவரை பாராளுமன்ற செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு, நீதவான் வெலிக்கடை ...
Read More
00

பெண்கள், போதை பொருட்கள் அல்ல–பிரீத்தி

‘பெண்கள், போதை பொருட்கள் அல்ல’... என சொல்வதை விட அதை நிரூபித்து காண்பிப்பதே சிறந்தது என பிரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார். ‘போதை தலைக்கு ஏறினால் தானே அதை போதை பொருள் என்பார்கள். அதனால் அடக்க ஒடுக்கமாக போதை தராமலும் இருக்கவேண்டும். அது தான் நியாயம்’’ என குறிப்பிட்டுள்ளார் ...
Read More
11

சலவை இயந்திரத்தில் சலவை செய்யப்பட்ட இரட்டை குழந்தைகள்

டெல்லியில், பெண் ஒருவர் துணி துவைப்பதற்காக சலவை இயந்திரத்தை இயக்கிவிட்டு , வெளியே சென்றுள்ளார். இதன் போது வீட்டில் மூன்று வயதான இரட்டைக் குழந்தைகள் தனியாக இருந்துள்ளனர். குறித்த பெண் வீடு திரும்பிய போது குழந்தைகளை காணவில்லை. இதையடுத்து குழந்தைகளை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். பின்னர் , இரண்டு குழந்தைகளின் உடல்களையும் சலவை இயந்திரத்தில் இருந்து மீட்டுள்ளனர். வீட்டில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த போது, சலவை இயந்திரத்தில் தவறி விழுந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, ...
Read More
1

சீனஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலி

சீனாவில் ஜியாங்ஸி மாகாணத்தின் தலைநகர் நான்சாங்கில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஓட்டலில் இரண்டாவது மாடியில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது இந்த தீ விப்பத்து நிகழ்ந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 10 பேர் உடல் கருகியும், மூச்சுத்திணறியும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை சுமார் 15 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், அவர்களை மருத்துவமனையில் ...
Read More
00000000

நடிகர் தவக்களை காலமானார்

முந்தானை முடிச்சு படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான தவக்களை எனும் சிட்டிபாபு இன்று காலமானார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக தனது 42வது வயதில் உயிரிழந்துள்ளார். 1983ம் ஆண்டு இயக்குநர் பாக்யராஜ் இயக்கி ,நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான தவக்களை, ஆண்பாவம்,காக்கிச் சட்டை உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ...
Read More
01

அரசாங்கத்தில் இருந்து தேரர் விலகிவிட்டாரா?

அரசாங்கத்தில் இருந்து வணக்கத்துக்குரிய அதுரலியே ரதன தேரர் விலகியதாக பல்வேறு வதந்திகள் பரவியிருந்தன. அவற்றுக்கு பதிலளிக்கும் முகமாக வணக்கத்துக்குரிய அதுரலியே ரதன தேரர் தான் அரசாங்கத்தில் இருந்து விலகவில்லை என தெரிவித்துள்ளார். இன்றைய தினம் களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் ...
Read More
1

ஈழ புரட்சிப் பாடகர் எஸ்.ஜீ சாந்தன் காலமானார்

புரட்சிப் பாடல்களாலும் தன் காந்தக்குரலாலும் மக்கள் உணர்வுகளில் கலந்த ஈழத்துப்பாடகர் எஸ்.ஜீ சாந்தன் இன்று யாழில் காலமானார். இரண்டு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று நண்பகல் 2.10 மணியளவில் உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் கலை துறை வளர்ச்சிக்கு மாபெரும் சேவை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது ...
Read More
5-whiterice

கூடிய விலைக்கு அரிசி விற்றோர் கைது

கூடிய விலைக்கு அரிசி விற்பனை செய்த 1900 வர்த்தகர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் 1300 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் ...
Read More
crime-arrest

புகையிரதத்துக்கு கல் எரிந்த மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று இரவு சென்ற புகையிரதத்தின் மீது கல் எரிந்த மூவர் வவுனியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் வவுனியாவைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்களை இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ...
Read More
drug-arrests-two

ஹெரோயினுடன் ஒருவர் கைது

கந்தளாய் பிரதேசத்தில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். குறித்த நபரிடமிருந்து 2 கிரேம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக கந்தளாய் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 32 வயதானவர் என தெரியவந்துள்ளது ...
Read More
Rain-10-300x183

மலையகத்தில் மழை

நாட்டின் பல இடங்களிலும் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெற்று மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்றைய தினம் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். இடியுடன்கூடிய மழை பெய்யும்போது ஓரளவு கடும் காற்று வீசலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை கண்டி மாவட்டங்களில் தற்பொழுது காற்றுடன் கூடிய மழை பெய்வதாக தெரிவிக்கப்படுகின்றது ...
Read More
0

சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்

சிரியாவில் இராணுவப் பகுதியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது இந்த தாக்குதலில் 42க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை தீவிரவாதிகள் குறித்த பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன், இந்த தாக்குதலில் முக்கிய இராணுவ தளபதி உள்பட இராணுவ வீரர்களும் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது ...
Read More
thumb_large_drug-arrests

பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது

ஹெரோயின் போதைப் பொருளுடன் 2 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் பாகிஸ்தான் பிரஜை எனவும், அவரிடமிருந்து ஒரு கிலோ கிராம் ஹெரோயினும், மற்றைய நபரிடமிருந்து 500 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் ...
Read More
1322130678Ranil5

கடந்த அரசு செய்யாததை நல்லாட்சி செய்கிறது – ரணில்

மஹிந்தவின் அரசாங்கத்தினால் செய்ய முடியாத நாட்டின் அபிவிருத்திக்காக, நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியாலேயே கடந்த அரசாங்கத்திற்கு நாட்டை அபிவிருத்தி பாதையை நோக்கி அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாக மேலும் பிரதமர் தெரிவித்துள்ளார் ...
Read More
arrested

சிப்பி மூட்டைகளுடன் ஒருவர் கைது

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் இருந்து கிண்ணியா பிரதேசத்திற்கு சட்டவிரோதமான முறையில் சிப்பிகளை கடத்த முயற்சித்தவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் லொரியின் மூலம் 150 மூட்டைகள் சிப்பிகளை கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த நபருடன்,150 சிப்பி மூட்டைகள் கைது செய்யப்பட்டுள்ளது ...
Read More
Sri-Lankas-president-Mahi-006

வழக்கு தொடரும் மஹிந்த

நிதியமைச்சு மற்று மத்திய வங்கி ஆகியவற்றுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். தனது பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் தொடர்பிலே இந்த வழக்கை தொடரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மொரகஹஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் ...
Read More
10

சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் அடுத்த மாதம்

சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டம் ஒன்று சட்டத்தரணிகள் சங்க தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அமர் ரத்தெனிய தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதற்கமைய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ...
Read More
crime-arrest

சிறுவனுக்கு மது கொடுத்தவர் கைது

இரண்டு வயது நிரம்பிய சிறுவன் ஒருவனுக்கு பலவந்தவாக மது அருந்த வைத்த நபர் ஒருவர் ஒக்கம்பிட்டிய, பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் ஒக்கம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது ...
Read More
lahiru-weerasekara 2

சைட்டம் பெயர் மாற்றப்பட்டு இயங்கும்- லஹிரு

மாலபே சைட்டம் நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டு எதிர்காலத்தில் இயங்கலாம் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் தலைவர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். சைட்டம் நிறுவனத்தை பாதுகாப்பதற்கான சதி இடம்பெற்றுவருவதாகவும்,எதிர்வரும் திங்கட்கிழமை சைட்டம் மாணவர்களை இணைத்துக்கொண்டு, சைட்டம் நிறுவனம் போராட்டம் ஒன்றை நிகழ்த்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த போராட்டமானது சைட்டம் மாணவர்களுக்கு ரஷ்யா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ள அனுமதி ...
Read More
Rain.tamilfast.lk

இரண்டு மணிக்கு பின்னர் மழை

நாட்டின் பல பகுதிகளில் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களுடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகளவான மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது ...
Read More
kanja

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

மிரிஹான, பிரதேசத்தில் வைத்து கேரளா கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 5 கிலோவும் 10 கிராம் கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் கோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் என குறிப்பிடப்படுகின்றது. இது குறித்து மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் ...
Read More
45

ஆதியோகி சிலையை திறந்து வைத்தார் மோடி

கோயம்பத்தூர் ஈஷா யோகா மையத்தில் நிறுவப்பட்டுள்ள, 112 அடி ஆதியோகி சிவன் சிலையை, சிவராத்திரி நாளான இன்று இந்திய பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த சிலையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி, லக்னோவிலிருந்து தனி விமானம் மூலம் கோயம்பத்தூர் வந்து சேர்ந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் போது மோடியை ஆளுநரும்,மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வரவேற்றுள்ளனர். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி, வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் உள்ள தியான ...
Read More
8

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை

இந்த வருடம் கல்விப்பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கையை ஆட்பதிவுத் திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கமைய விண்ணப்பங்களை மார்ச் மாதம் 31ம் திகதி வரை அனுப்பிவைக்கலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான வயதெல்லை 16 இல் இருந்து 15 வரை குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது ...
Read More
0

தலைக்கவசம் அணிவது தொடர்பாக 10 விதிகள் வர்த்தமானியில்

மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் தலைக்கவசம் அணியும் போது 10 விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசாங்கத்தால் வர்த்தமானி அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலானது நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த வர்த்தமானி அறிவித்தலில், போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட கீழே உள்ள லிங்க்கை அழுத்தவும்  இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானி ...
Read More
dead

கடுகன்னாவை விபத்தில் ஒருவர் பலி

கொழுப்பு கண்டி பிரதான வீதியில் கடுகண்ணாவை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சப்ரகமுவ பல்கலைக்கழக பேராசிரியர் கும்புறுகமுவே வஜிர தேரர் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்திருந்தனர். இந்த விபத்தில் காயமடைந்திருந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் விபத்துக்குள்ளான போது மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் மூவர் சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதுடன், பேராசிரியர் கும்புறுகமுவே வஜிர தேரர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று ...
Read More
2

பகிடிவதை குறித்த சட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்- லால்காந்த

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை தொடர்பில் புதிய சட்ட திட்டத்தை அரசாங்கம் கொண்டுவர நடவடிக்கை எடுத்தால், அதற்கு மக்கள் விடுதலை முன்னணி பூரண ஆதரவை வழங்கும் என கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராம பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார் ...
Read More
4

சப்புகஸ்கந்தையில் பருப்பு மூட்டைகள் விழுந்ததில் ஒருவர் பலி

சப்புகஸ்கந்தை பருப்பு களஞ்சியசாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4 பேர் காயமடைந்துள்ளள்ளனர். இந்த களஞ்சியசாலையில் பருப்பு சேகரித்து வைக்கப்பட்டிருந்த மூட்டைகள் சரிந்து விழுந்ததால் ஒருவர் மூட்டைகளுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் மேலும் 4 பேர் காயமடைந்துள்ள நிலையில் கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ...
Read More

Cinema

00

பெண்கள், போதை பொருட்கள் அல்ல–பிரீத்தி

‘பெண்கள், போதை பொருட்கள் அல்ல’... என சொல்வதை விட அதை நிரூபித்து காண்பிப்பதே சிறந்தது என பிரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார். ‘போதை தலைக்கு ஏறினால் தானே அதை போதை ...
Read More
00000000

நடிகர் தவக்களை காலமானார்

முந்தானை முடிச்சு படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான தவக்களை எனும் சிட்டிபாபு இன்று காலமானார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக தனது 42வது வயதில் உயிரிழந்துள்ளார். 1983ம் ஆண்டு ...
Read More
11

சிவாவின் அப்பா சார்லி

மோகன்ராஜா இயக்கத்தில் , சிவகார்த்திகேயன்–நயன்தாரா ஜோடியாக நடித்து வரும் படத்தில், சிவகார்த்திகேயனின் அப்பாவாக சார்லி நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் நகைச்சுவை மற்றும் குணச்சித்ரம் கலந்த கதாபாத்திரத்தில் சார்லி நடிக்கிறார். இதேபோல், ...
Read More
0

கதாநாயகனாக யேசுதாஸ்

பின்னணி பாடகர் விஜய் ஜேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் படைவீரன். இந்த படத்தில் அம்ரிதா என்ற புது முக நடிகை கதாநாயகியாக நடிக்கின்றார். படைவீரன் திரைப்படமானது இயக்குனர் பாரதிராஜா,அகில்,கலையரசன், இயக்குனர் ...
Read More
4

3 கோடி சம்பளம் கேட்கும் சாமி

அரவிந் சாமி  தனது சம்பளத்தை 3 கோடியாக உயர்த்தியுள்ளார். தமிழ் திரையுலகில்  மறுபிரவேசம் செய்துள்ள அரவிந் சாமி  , தொடர்ச்சியாக ஹிட் படங்களை வழங்கி வருகிறார். இதன் காரணமாக தனது ...
Read More
014

ஜெய்யின் நிபந்தனை

அஞ்சலி ஜெய் காதல் விவகாரம் உலகறிந்த விடயமாகிவிட்டது. இருப்பினும் இருவரும் தமது காதலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. நடிகர் ஜெய் தனது படங்களின் ப்ரமோஷனுக்கு செல்வதில்லை.இதனால் இயக்குனர்கள் நடிகர் சங்கத்தில் ...
Read More
1

அகில் திருமணம் இடைநிறுத்தம்

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகர் நாகார்ஜூனா-அமலா ஆகியோரின் இளைய மகன் அகிலின் திருமணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அகிலுக்கும் முன்னணி ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரேயா பூபால் உடன் திருணம் ...
Read More
NTLRG_160422113823000000

சாமி-2ல் த்ரிஷா

இயக்குனர் ஹரி, ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். இந்த படத்தில் 2 கதாநாயகிகள் இருப்பதாகவும்,அதில் ஒருவராக திரிஷாவை நடிக்க வைக்க முதலில் முடிவு செய்திருந்தார்கள். இந்த நிலையில் ...
Read More

Around the World

11

சலவை இயந்திரத்தில் சலவை செய்யப்பட்ட இரட்டை குழந்தைகள்

டெல்லியில், பெண் ஒருவர் துணி துவைப்பதற்காக சலவை இயந்திரத்தை இயக்கிவிட்டு , வெளியே சென்றுள்ளார். இதன் போது வீட்டில் மூன்று வயதான இரட்டைக் குழந்தைகள் தனியாக இருந்துள்ளனர். குறித்த பெண் ...
Read More
1

சீனஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலி

சீனாவில் ஜியாங்ஸி மாகாணத்தின் தலைநகர் நான்சாங்கில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஓட்டலில் இரண்டாவது மாடியில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது இந்த தீ ...
Read More
0

சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்

சிரியாவில் இராணுவப் பகுதியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது இந்த தாக்குதலில் 42க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை தீவிரவாதிகள் குறித்த பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன், ...
Read More
45

ஆதியோகி சிலையை திறந்து வைத்தார் மோடி

கோயம்பத்தூர் ஈஷா யோகா மையத்தில் நிறுவப்பட்டுள்ள, 112 அடி ஆதியோகி சிவன் சிலையை, சிவராத்திரி நாளான இன்று இந்திய பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த சிலையை திறந்து ...
Read More
14

பிரிக்ஸ் (BRICS) 9வது மாநாடு சீனாவில்

பிரிக்ஸ் (BRICS) 9வது மாநாடு சீனாவில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இம்மாநாடானது செப்டம்பர் மாதம் 3ம்,4ம் மற்றும் 5ம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, ...
Read More
10

சிங்கப்பூரில் பாரிய தீ விபத்து

சிங்கப்பூரில் கழிவு மேலாண்மை ஆலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீயினை கட்டுப்படுத்த 200ற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், 38 தீயணைப்பு வண்டிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ...
Read More
12

ட்ரம்பினால் பாதிக்கப்பட்ட மக்கள்

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களை, நாட்டிலிருந்து வெளியேற்ற, டொனால்ட் ட்ரம்ப் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதன்போது அமெரிக்காவில் சிறிய திருட்டுகள் மற்றும் சிறிய குற்றங்களில் ஈடுபடும் புலம்பெயர்ந்தவர்களை ...
Read More
k

சிங்கப்பூரில் தீ வானவில்

அரியவகை தீ வானவிலை, சிங்கப்பூரின் பல பகுதிகளில் உள்ள மக்கள் கண்டுள்ளனர். குறித்த வானவிலானது ஒளி-விலகல் எனப்படும் அரியவகை விஞ்ஞான நிகழ்வின் ஒரு அம்சமாகும். சூரியன் அல்லது சந்திரனின் ஒளியைக் ...
Read More

Sports News

01477

காதலி புகைப்படத்தை நீக்கிய கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி சற்று நேரத்துக்கு முன்பு தனது காதலி அனுஷ்கா ஷர்மாவுடன் எடுத்த புகைப்படத்தை தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். குறித்த புகைப்படமானது விரைவாக வைரலாக தொடங்கியது. திடீரென்று குறித்த புகைப்படத்தை தனது முகப்புத்தகத்திலிருந்து கோலி நீக்கியுள்ளார். இவ்வாறு தனது முகப்புத்தக பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றிவிட்டு அதை நீக்குவது விராட் கோலியின் வழக்கமாகும் ...
Read More
25

ரஷ்யாவின் பதக்கம் பறிமுதல்

லண்டனில் 2012ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 மீற்றர் அஞ்சலோட்டத்தில் ரஷ்ய பெண்கள் அணி வென்ற வெள்ளிப்பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த போட்டியில் அன்டோனியா கிரிவோஷப்கா என்ற ரஷ்ய வீராங்கனை ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால் ரஷ்ய அணிக்கு வழங்கப்பட்ட வெள்ளிப்பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீற்றர் அஞ்லோட்டத்தில் ரஷ்ய பெண்கள் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்த அணியில் இடம் பெற்று இருந்த 4 ...
Read More
IPL-tamilfast.lk

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான ஏல விற்பனை ஒத்தி வைப்பு

10 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான ஏல விற்பனை பெப்ரவரி மாதம் இறுதி வாரத்துக்கு ஓத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 4 ஆம் திகதி பெங்களூரில் நடைபெறவிருந்தது. இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம் பெப்ரவரி 20 ஆம் திகதி அல்லது 25 ஆம் திகதி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் ஏப்ரல் 5 ஆம் திகதி ஐ.பி.எல் ...
Read More
253

தோல்விகண்ட இலங்கை

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையில் நேற்று டேர்பனில் இடம்பெற்ற 2 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை துடுப்பெடுத்துமாறு பணித்தது. 50 ஓவர் நிறைவில் தென்னாபிரிக்க அணி 6 விக்கட்டுக்களை இழந்து 307ஓட்டங்களை பெற்றிருந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கையணி 37.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 186 ஓட்டங்களை பெற்று தோல்விகண்டது. அந்த வகையில், ஐந்து போட்டிகள் கொண்ட தென்னாபிரிக்க ...
Read More
921376_1016848558358748_911771885851235009_o

தமிழ் நாட்டின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரரான அபினவ் முகுந்த் டெஸ்ட் அணியில்

தமிழ் நாட்டின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரரான அபினவ் முகுந்த், இந்திய டெஸ்ட் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார். இறுதியாக கடந்த 2011 ம் ஆண்டில் சர்வதேச போட்டியில் விளையாடி இருந்த அபினவ் முகுந்த் இந்தியா அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பங்களாதேஷ் அணிக்கெதிராக இந்தியாவில் நடைபெறவுள்ள ஒற்றைய டெஸ்ட் போட்டிக்கான குழாமிலேயே அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டி, பெப்ரவரி 9ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. அணி வீரர்கள் விபரம் : விராத் ...
Read More
Members of Indian cricket team pose with the winners trophy after their win over England in their third Twenty20 international cricket match at Chinnaswamy Stadium in Bangalore, India, Wednesday, Feb. 1, 2017. India won the series 2-0. (AP Photo/Aijaz Rahi)

இந்தியா அபார வெற்றி – தொடரை கைப்பற்றியது

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் பெங்களூரில் இடம்பெற்ற இறுதி இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணி 75 ஓட்டங்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணியை வெற்றி கொண்டது. முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பு செய்ய தீர்மானித்தது. அந்தவகையில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இந்திய அணி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 203 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது. அந்தவகையில் இந்திய அணியில் அதிகபட்சமாக ரெய்னா 63 ஓட்டங்களையும் , தோனி ...
Read More
6865

சாம்பியனான ரோஜர்

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் இறுதிப்போட்டி மெல்போனில் நடைபெற்றது. இதற்கமைய ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் ஆகியோர் மோதிக்கொண்டனர். இந்த போட்டியில் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரர், ரபேல் நடாலை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். ரோஜர் பெடரர் 5 ஆண்டுகளுக்கு பிறகு வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் இதுவாகும் ...
Read More
68686

கருப்பு பட்டி அணிந்த இந்திய அணி

இந்தியா-இங்கிலாந்திற்கு இடையில் நடைபெறும் 20ற்கு 20போட்டியில் இந்திய அணி கருப்பு பட்டி அணிந்து விளையாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 19 வயதிற்கான இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ராஜேஷ் சவாந் உயிரிழந்துள்ளதாகவும், அவரின் உடல் மும்பாய் நகரின் ஹோட்டல் அறை ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், ராஜேஷ் சவாந் மாரடைப்பால் இறந்திருக்க கூடும் எனவும், இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. ராஜேஷ் மும்பாய் நகரிற்கு19 வயத்திற்குற்பட்ட இந்திய-இங்கிலாந்து அணிகளின் போட்டிகளுக்கு இளம் இந்திய அணியினரை  பயிற்றுவிப்பதற்காகவே வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த ...
Read More

Technology News

Mark Zuckerberg , Facebook...**FILE**    Facebook.com's mastermind, Mark Zuckerberg smiles at his office in Palo Alto, Calif., in this Monday, Feb. 5, 2007 file photo. The owners of a rival social networking Web site are trying to shut down Facebook.com, charging in a federal lawsuit that Facebook's founder stole their ideas while they were students at Harvard. The three founders of ConnectU say Zuckerberg agreed to finish computer code for their site, but repeatedly stalled and eventually created Facebook using their ideas.   (AP Photo/Paul Sakuma, FILE)

முகப்புத்தகத்திலிருந்து வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

முகப்புத்தகத்திலிருந்து நேரடியாக வேலைக்கு விண்ணப்பிக்கும் புதிய நடவடிக்கையை முகப்புத்தக நிறுவனம் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தொழில் தேடுவோர் முகப்புத்தகத்தில் இருந்து நேரடியாக விண்ணப்பிக்கலாம் என முகப்புத்தக நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த விண்ணப்ப முறையானது விரைவில் வைரலாக்கப்படும் என நம்பப்படுகின்றது ...
Read More
Co211

சீனாவின் carbon dioxide செய்மதி

சீனா தனது முதலாவது carbon dioxide வாயு செய்மதியை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இதற்கமைய இத்தகைய செய்மதியை விண்வெளிக்கு அனுப்பிய இரண்டாவது நாடாக சீனா வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. இந்த செய்மதிக்கு TanSat என பெயரிடப்பட்டுள்ளது. இந்த செய்மதி மூலம் காலநிலை தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். https://www.youtube.com/watch?v=8SvFaMkMZXY ...
Read More
iPhones

இனி Iphone இற்கும் 2 SIM

எதிர்வரும் காலங்களில்  Apple நிறுவனத்தின் Iphone தொலைபேசியிலும் 2 SIM அட்டைகளை பயன் படுத்த முடியும் என்று புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. முன்னதாக SAMSUNG உட்பட்ட இதர தொலைபேசிகளில் 2 SIM அட்டைகளை போடா முடியும் எனினும் Apple தொலைபேசியில் அவ்வாறான ஒரு வசதி இருக்கவில்லை. இந்த நிலையில் தற்போது எதிர்காலத்தில் அவ்வாறான தொழில் நுட்பத்துடன் தொலைபேசி உருவாக்க கூடிய உரிமம் Apple நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள United States ...
Read More
Mark Zuckerberg , Facebook...**FILE**    Facebook.com's mastermind, Mark Zuckerberg smiles at his office in Palo Alto, Calif., in this Monday, Feb. 5, 2007 file photo. The owners of a rival social networking Web site are trying to shut down Facebook.com, charging in a federal lawsuit that Facebook's founder stole their ideas while they were students at Harvard. The three founders of ConnectU say Zuckerberg agreed to finish computer code for their site, but repeatedly stalled and eventually created Facebook using their ideas.   (AP Photo/Paul Sakuma, FILE)

பேஸ்புக் பாவனையாளர்களே இது உங்களுக்கான அறிவித்தல்

உலகின் முன்னணி சமூக வலையமைப்பான பேஸ்புக் நிறுவனம், போலித் தகவல்களை பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய புதிய வசதி ஒன்று பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பேஸ்புக்கில் பதிவாகும் பதிவுகள் தொடர்பில் முறைப்பாடு செய்யும் வசதி தற்போது பேஸ்புக் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் சில போலித் செய்திகள் பேஸ்புக் ஊடாக பதிவேற்றப்படுவதாக பயனர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். இதனை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம், கடந்த மாதம் பரவலாக அதன் பயனர்களால் விமர்சிக்கப்பட்டது. போலி ...
Read More
images

ட்விட்டரில் லைவ் வீடியோ அறிமுகம்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கான ட்விட்டர் செயலியில் லைவ் வீடியோ வசதி வழங்கப்பட்டுள்ளது. பேஸ்புக் போன்றே, ட்விட்டர் பயனர்களும் ஒற்றை ட்வீட் மூலம் வீடியோக்களை நேரலையில் மேற்கொள்ள உதவும். ட்விட்டரில் இந்த ஆப்ஷனை செயல்படுத்த பெரிஸ்கோப் ஆப் தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் அப்டேட்களின் மூலம் ட்விட்டர் செயலியில் லைவ் வீடியோ ஆப்ஷன் இந்திய பயனர்களுக்கு கிடைக்கிறது. ட்விட்டரில் லைவ் வீடியோ பயன்படுத்த பெரிஸ்கோப் செயலி உங்களின் ...
Read More
Untitled-251-695x437

Nokia பாவனையாளர்களுக்கு விசேட செய்தி

Nokia நிறுவனம் தனது உற்பத்தி முறையினை மாற்றியமைக்கும் திட்டத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் Android தொலைபேசிகளை வெளியிட உள்ளது. அந்தவகையில் Nokia நிறுவனத்தின் Android Mobile தொலைபேசி வகைகள் 2017-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை Android smart phone வருகையின் பின்னர் சரிவடைந்த Nokia தொலைபேசிகள், ஏப்ரல் 2014-ம் வருடம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் விற்கப்பட்டது. மேலும், முன்னதாக Nokia நிறுவனம் Androidற்கு நிகராக Windows மென்பொருளில் இயங்கும் Smart ...
Read More
astroid__large

பூமியை சுற்றும் இரண்டாவது துணைக்கோள்

பூமியின் துணைக்கோளான நிலவை போல, இன்னொரு நிலவும் பூமியை சுற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலவு புவியின் மேற்பரப்பில் செயற்கைகோள்கள் நிலைநிறுத்தப்படும் தூரத்துக்கு அதிகமான தொலைவில் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும் "2016 HO3" என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த கோள் அடுத்த நூறு வருடங்களுக்கு பூமியைச் சுற்றி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முன்னதாக பூமியைச் சுற்றி வந்த 2003 YN107 என்னும் கோளானது 10 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியின் சுற்றுவட்டப் பாதையை விட்டு ...
Read More
mars21-600-26-1480159743

செவ்வாயில் தண்ணீர்

செவ்வாய்க் கிரக சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க நாசாவின் செயற்கைகோள் செவ்வாய்க்கிரகத்தின் Utopia Planitia என்ற பகுதியில் அதிக அளவில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்துள்ளது. குறித்த தண்ணீர் கிரகத்தின் உடைந்த பகுதியிலேயே காணப்படுவதாகவும் எதிர்காலத்தில் புதிய ஆய்வுகள் செய்ய இது வசதியாக அமையும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை செவ்வாய்க்கிரக துருவத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தண்ணீர் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு சதவீதத்துக்கும் ...
Read More

Black Memories

Subramanya_Bharathi

மகாகவி ஜனன தினம் இன்று – சிறு துளிகள்

புலமையும் திறமையும் நிறைந்த சுப்பிரமணிய பாரதியாருக்கு இன்று ஜனன தினம். 1882 ம்  ஆண்டு சின்னசாமி ஜயருக்கும் இலக்குமி அம்பாளுக்கும் மகனாக இந்தியாவின் எட்டயபுரத்தில் பிறந்தார். இவர் தனது 38 வது ...
Read More

Breaking News

prev stop start next

Other News

0

புவியைப் போன்று 7 கோள்கள் கண்டுபிடிப்பு

புவியை போன்று 7 கோள்களை கண்டுபிடித்துள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர், புவியைப் போன்ற கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், ஒரே தடவையில் 7 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்ட சந்தர்ப்பம் ...
Read More
0124

திருநங்கைக்கான முதல் பொம்மை

உலகில் திருநங்கைக்கான முதல் பொம்மை, நியூயோர்க் பொம்மை கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜாஸ் ஜென்னிங்ஸ் என்ற திருநங்கையை வைத்தே இந்த பொம்மை உருவாக்கப்பட்டுள்ளது. ஜாஸ் ஜென்னிங்ஸ் திருநங்கைகளின் உரிமைக்காக குரல் ...
Read More
7

புதிய கண்டம் கண்டுபிடிப்பு

உலகில் மொத்தம் 7 கண்டங்கள் உள்ளன. தற்பொழுது 8 வது கண்டமாக புதிய கண்டம் ஒன்று விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கண்டமானது நியூசிலாந்துக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இந்த கண்டத்திற்கு ...
Read More
Mark Zuckerberg , Facebook...**FILE**    Facebook.com's mastermind, Mark Zuckerberg smiles at his office in Palo Alto, Calif., in this Monday, Feb. 5, 2007 file photo. The owners of a rival social networking Web site are trying to shut down Facebook.com, charging in a federal lawsuit that Facebook's founder stole their ideas while they were students at Harvard. The three founders of ConnectU say Zuckerberg agreed to finish computer code for their site, but repeatedly stalled and eventually created Facebook using their ideas.   (AP Photo/Paul Sakuma, FILE)

முகப்புத்தகத்திலிருந்து வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

முகப்புத்தகத்திலிருந்து நேரடியாக வேலைக்கு விண்ணப்பிக்கும் புதிய நடவடிக்கையை முகப்புத்தக நிறுவனம் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தொழில் தேடுவோர் முகப்புத்தகத்தில் இருந்து நேரடியாக ...
Read More
5

உலக வானொலி தினம்

உலகளாவிய ரீதியில் இன்றைய தினம் வானொலி நாள் கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் 13 ம் திகதி உலக வானொலி தினம் கொண்டாடப்படுகின்றது. வானொலி தினத்தை ஐக்கிய நாடுகள் ...
Read More
21

சர்வதேச புற்றுநோய் தினம்

இன்றைய தினம் சர்வதேச புற்றுநோய் தினம் கொண்டாரப்படுகின்றது. யூனியன் ஃபார் இன்டர்நேஷனல் கேன்சர் கன்ரோல்’ எனும் சர்வதேசஅமைப்பு மக்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காகவே வருடாவருடம் பெப்ரவரி ...
Read More
Untitled

பூங்காவை சுற்றி பார்க்க சென்ற சுற்றுலா பயணிகள் வாகனத்தை சூழ்ந்த சிங்கங்கள்

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரில் பன்னேர்கட்டா உயிரியல் பூங்காவில் பூங்காவை சுற்றி பார்க்க சென்ற சுற்றுலா பயணிகள் வாகனத்தை 2 மிகப்பெரிய சிங்கங்கள் சூழ்ந்து கொண்டமையால் குறித்த ...
Read More
58546

பீட்ஸாவுக்கு திருமணம் முடிந்து விட்டது

பீட்ஸாவுக்கு திருமணம் முடிந்து விட்டது என கூறினால் நீங்கள் நம்ப மாடீர்கள். ஆனால் உண்மையாகவே பீட்ஸாவுக்கு திருமணம் முடிந்து விட்டது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள பால்டிமோர் நகரை ...
Read More
18568

குளித்தால் உடல் நலத்திற்கு கேடு

அடிக்கடி குளிப்பதனால் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அளவுக்கு அதிகமாக உடலைத் சுத்தம் செய்வது உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிப்பதாகவும், ...
Read More
16388661_10211081097210788_2067557169_o

வினைத்திறன் மிகுந்த டொயோட்டா பற்றரிகள் அறிமுகம்

குறைந்த பராமரிப்புடன் கூடிய வினைத்திறன் மிகுந்த டொயோட்டா பற்றரி வகைகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறித்த பற்றரிகளை டொயோட்டா நிறுவனம் நேற்று (28.01.2017) அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் குறித்த வினைத்திறன் ...
Read More

Regional News

unnamed

தொழில் நுட்ப ஆய்வு கூட திறப்பு விழா

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் ஊடாக உலக வங்கி மற்றும் அவுஸ்திரேலியா நாட்டின் நிதி உதவியுடன் வ/கனகராயங்குளம் மகா வித்தியாலயத்தில் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு கூடம் ...
Read More
இடியப்பம்

இடியப்பம் ஒன்று 25 ரூபா ! இலங்கையில்

இலங்கையில் ஒரு இடியப்பம் 25 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. நத்தார் தினமான நேற்று, வெலிப்பன்ன பிரதேசத்தில் இவ்வாறான விற்பனை இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதிவேக வீதி வழியாக பயணிப்போரிடமே, வெலிப்பன்ன பிரதேசத்தில் ...
Read More
Mahinda's-Secrete_tamilfast_Web

மகிந்த தொடர்பில் மக்களுக்கு தெரியாத ரகசியம் ஒன்று வெளியானது

மகிந்தவின் ரகசியம் ஒன்றை, ஹம்பாந்தோட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ளார். ஹம்பாந்தோட்ட துறைமுகம் அமைக்கப்பட்டதன் நோக்கம், சீன நிறுவனம் ஒன்றிற்கு தாரை வார்பதற்காகவே என அவர் ...
Read More
Wijayadasa-Rajapaksa

அமைச்சுப்பதவிக்கு மட்டுமே ஆசைப்படும் முஸ்லிம் அரசியல்வாதி ! யார் அவர் ?

அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்டால் மட்டும் போதும், முஸ்லிம்களின் மதம் மற்றும் இனம் என எந்தப் பிரச்சனையைப் பற்றிய அக்கறையும் இல்லாமல் செயற்பட்ட உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் எங்களைப்பற்றி விமர்சிக்கத் ...
Read More
pic 2

வாகனத்தில் மோதி சிறுத்தை பலி

நேற்று மாலை ஹட்டன்- நுவரெலிய பிரதான பாதையில் மல்லியப்பு பிரதேசத்தில் வாகனம் ஒன்றில் மோதி சிறுத்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த நிலையில், குறித்த சிறுத்தையின் சடலம் திடீரென காணாமல் ...
Read More
pic 1

கண்டி மாணவர்களுக்கிடையே கைகலப்பு

கண்டி முன்னணி ஆண்கள் பாடசாலையின் முன்னால் அப்பாடசாலை மாணவன் ஒருவன் இனம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டது தொடர்பாக பொலிஸ் மற்றும் கல்வி அதிகாரிகள் தத்தமது தனிப்பட்ட விசாரணைகளை வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் ...
Read More
Banned

ஹட்டனில் போக்குவரத்து தடை

ஹட்டன் வெளிஓயா பிரதான பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இன்று அதிகாலையில்  பாதையோரமிருந்த மிகப் பழமையான மரம் ஒன்று வேரோடு முறிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக, ஹட்டன் வெளிஒயா புதுக்காடு மற்றும் ...
Read More
unnamed (3)

திருகோணமலையில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

திருகோணமலைமாவட்டம் வில்கம் விஹார பகுதியில் வசித்து வரும் 15 குடும்பங்களைச்சேர்ந்த மக்கள், குடிப்பதற்குச் சுத்தமான குடிநீரைப் பெற்றுத்தருமாறு கோரி திருகோணமலை - ஹொரவபொத்தானை பிரதான வீதியை மறித்து ...
Read More
pro-end

போராட்டம் நிறைவு – அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு

யாழ் பலகலைக் கழக மாணவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டியும், அவர்கள் படுகொலையைக் கண்டித்தும் யாழ் பல்கலைக் கழக அனைத்து பீட மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. நண்பகல் 12 ...
Read More

Lifestyle News

0536536

உறவுகளை மேம்படுத்த வழிகள்

1.விட்டுக் கொடுங்கள். 2. அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும்  பேசிக்கொண்டே இருக்காதீர்கள். 3. எந்த விஷயங்களையும் பிரட்சனைகளையும் திட்டமிட்டு கையாளுங்கள். 4. நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். 5. குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள் 6. நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். 7. சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள் 8. அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். 9. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்துக் கர்வப்படாதீர்கள். 10 ...
Read More
Beautiful-Lips-2014-05

அழகுக்கு அழகு சேர்க்கும் விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய் நமது பாட்டி காலத்திலிருந்து உபயோகப்படுத்தும் அனைவராலும் இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு பொருளாகும். இது Olive  மற்றும் தேங்காய் எண்ணெய் போல் அழகை மெருகூட்டுவதில் அதிக பங்கு  வகிக்கின்றது.   உதடு கருமையை தவிர்க்க :   உதடு கருமையை போக்க விளக்கெண்ணெயுடன் சிறிது நீர் சேர்த்து உள்ளங்கையில் தேயுங்கள். வெண்மையாக க்ரீம் போன்று வரும். அதனை உதட்டில் தினமும் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.         க்ளென்ஸர் :   விளக்கெண்ணெய் அழுக்கை அகற்றுவதுடன், சரும துளைகளில் அடைப்பட்டிருக்கும் தூசு, ...
Read More
venthayam

எடை குறையவில்லையா?? – வெந்தயம் பயன்படுத்துங்க

வீட்டு சமயலறையில் ஏராளமான மருத்துவ குணம் நிறைந்த பொருட்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் வெந்தயம். பல்வேறுபட்ட நோய் எதிர்ப்பு சக்திகளைக் கொண்ட இவ் வெந்தயத்தின் முக்கிய மருத்துவ குணங்களில் ஒன்று உடல் எடையைக் குறைக்க உதவுவது ஆகும். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு எந்த முயற்சியும் பலனளிக்கவில்லையா? அவ்வாறெனில் வெந்தயத்தை பயன்படுத்தி பாருங்கள். வெந்தயத்திலுள்ள மருத்துவ சக்திகள் உங்கள் எடை குறைப்பிற்கு சிறந்த பக்கபலமாய் இருக்கும். வெந்தயத்தில் உள்ள காலக்டோமானன், ...
Read More
Firming_Lift_Cav

உங்கள் கழுத்தையும் பராமரியுங்கள் – உங்களுக்காகவே சூப்பர் டிப்ஸ்

முகத்திற்கு கொடுக்கும்மு முக்கியத்துவத்தைப் போல எவருமே கழுத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. முகத்தை  அழகுபடுத்தும் போது கழுத்தை பராமரிப்பவர்கள் வெகு குறைவு. சூரிய ஒளி அதிகம் கழுத்தில் படுவதால் விரைவில் கருமையும் ஏற்பட்டுவிடும். கழுத்திலுள்ள கருமை தோற்றத்தை தனிமைப்படுத்தி காட்டும். இதனை போக்க வீட்டில் உள்ள எளிய பொருட்களை கொண்டு சுலபமாக போக்கிடலாம். வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுத்து, அதனை கழுத்தில் போட்டு 15 நிமிடம் கழித்து கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் ...
Read More
shutterstock_88217671

ஆரோக்கிய வாழ்வு வேண்டுமா? – இவற்றைத் தவிருங்கள்

உலகம் இயந்திரமயமாக்கப்பட்டு வரும் வேளையில் நாமும் மிகப் பரபரப்பான வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றோம். ஓய்வின்றி இரவு பகல் பாராது சுழன்று திரியும் இக் கால கட்டத்தில் அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என எண்ணுவதே தவிர அதற்காக நேரம் ஒதுக்குவதில்லை. ஆரோக்கிய வாழ்விற்கு நாம் முதலில் கடைப்பிடிக்க வேண்டிய விடயம் சரியான உணவுப் பழக்க வழக்கமே. சில உணவுகளை நாம் அன்றாட உணவில் சேர்க்கும் உணவுப் பொருட்கள் அனைத்துமே ஆரோக்கியமா என்று ...
Read More
Pimple

பரு தொல்லையா கவலையை விடுங்கள்

இக்காலத்தில் பெண்கள் நோக்கும் பாரிய பிரச்சனை பரு தொல்லை. இதனால் பல பெண்கள் மனம் தளர்வடைகின்றனர். ஆகவே பணத்தை வீண் விரையம் செய்வதை தவிர்த்து வீட்டில் இருந்த வண்ணமே உங்களது முகப்பருக்களுக்கு டா டா சொல்லுங்கள். இவ்வாறான இயற்கை வழிகளை அணுகும் போது நாளடைவில் பருக்களில் இருந்து தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும். வேப்பங்கொழுந்து வேப்பங்கொழுந்தை மையாக அரைத்து  கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கலந்து முகப்பருக்களின் மீது பூசி வந்தால் பரு உடைந்து குணம் கிடைக்கும்.   வெள்ளைப்பூண்டு   பெரிய அளவில் பருக்கள் ...
Read More
egg-on-the-fridge

முட்டையை குளிர் சாதனப் பெட்டியில் வைக்கின்றீர்களா? – ஆபத்தை விலை கொடுத்து வாங்காதீர்கள்

குளிர் சாதனப் பெட்டி இல்லாத வீடுகளே இப்பொழுது இல்லை எனலாம். நேரத்தை மீதமாக்க பெண்கள் தாங்கள் சமைத்த உணவுகளை நீண்ட நாட்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சமைத்த உணவுகள் அனைத்தையும் குளிர் சாதனப் பெட்டியில்  வைத்து, மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாது. இதேபோல்  முட்டையையும் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, குளிர் சாதனப் பெட்டியில் வைத்து பராமரிக்கும் முட்டைகள் விரைவில் ...
Read More
-nail-biting-in--600

நகம் கடிப்பவர்களா நீங்கள் – ஆபத்து உங்களுக்கே

வயது வந்தவர்கள் முதல் இளம் வயதினர் வரை பெரும்பாலானவர்களிற்கு  நகம் கடிக்கும் பழக்கம் உண்டு, ஆனால் இது மிகவும் மோசமான ஒன்றாகும். நகம் கடிப்பதால் பல்வேறுபட்ட ஆரோக்கிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும், இதனை ஆரம்பத்திலேயே நிறுத்தி விடுவது நல்லது. உங்களுக்காகவே கொடுக்கப்பட்டுள்ளது பயனுள்ள முக்கிய தகவல்கள். நகங்களை கடிப்பதால், நகத்தை சுற்றியுள்ள சருமம் மிகவும் பாதிக்கப்படும். சில சமயங்களில் நகங்களை கடிப்பவர்கள் அதை விழுங்கவும் வாய்ப்புகள் உண்டு, இப்படி விழுங்குவதால் வயிற்றில் செரிமானம் ஆகாமல் ...
Read More

Videos

thala-57

தல 57 திரைப்படத்தின் பாடலின் ஹம்மிங்கை பாடிய யோகி பி

அண்மையில் இடம்பெற்ற அனிருத்தின் இசை நிகழ்ச்சி ஒன்றில் பிரபல ஹிப்ஹாப் பாடகர் யோகி பி தல 57 திரைப்படத்தின் பாடல் ஒன்றின் ஹம்மிங்கை பாடி காட்டியுள்ளார். முன்னதாக பாடத்தின் ...
Read More
bogan

போகன் திரைப்படத்தின் “செந்தூர ” பாடல் வெளியிடப்பட்டது

போகன் திரைப்படத்தின் "செந்தூர " பாடல் வெளியிடப்பட்டது. https://www.youtube.com/watch?v=mYd4YR7emCY ...
Read More

Ceylon Cinema News

Jacqueline Fernandez

மக்கள் நலன் பணிக்காக மீண்டும் Jacqueline Fernandez இலங்கையில்

நடிகை Jacqueline Fernandez இலங்கையில் யுத்தத்தால் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச வீடுகளை நிர்மாணித்துக்கொடுக்கும் பணியில் ஈடுபட இலங்கை வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் செயற்பட்டுவரும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனமொன்றுடன் இணைந்து இந்த பணியில் அவர் ஈடுபடவுள்ளதாக தெரியவருகிறது. குறித்த அரச சார்பற்ற தொண்டு நிறுவனம் முன்னெடுக்கவுள்ள வீடுகள் அமைக்கும் இந்த வேலைத்திட்டத்தின் தூதுவராக நடிகை Jacqueline Fernandez செயற்படவுள்ளதாகவே தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக பிரபா முன்னணி ...
Read More
nihal

இயக்குனர் D.B நிஹால்சிங்க காலமானார்

இலங்கையின் சிங்கள திரைப்படங்கள் பலவற்றை இயக்கியவரும், ஒளிப்பதிவாளருமான D.B நிஹால்சிங்க இன்று காலமாகியுள்ளார். இவர் தனது 77 ஆவது வயதில் இன்று காலமாகியுள்ளார் ...
Read More
qkW7l08

மீண்டும் திருமணம் செய்யவுள்ள உபேக்க்ஷா ஸ்வர்ணமாளி

இலங்கையின் பிரபல நடிகையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உபேக்க்ஷா ஸ்வர்ணமாளி மீண்டும்  திருமணம் செய்துகொள்ளவுள்ளார். நாளை சனிக்கிழமை கொழும்பு கிங்ஸ்பெரி நட்சத்திர விருந்தகத்தில் இவரது திருமணம் இடம்பெறவுள்ளது. இவர், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது ...
Read More
ajantha

பாடலாசிரியர் அஜந்தா ரணசிங்க இன்று உயிரிழந்துள்ளார்

இலங்கையின் பிரபல பாடலாசிரியர் அஜந்தா ரணசிங்க இன்று உயிரிழந்துள்ளார். இன்று அவர் தனது வீட்டில் எதிர்பாராத விதமாக தடுமாற்றத்துடன் கீழே விழுந்ததை அடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலன் இல்லாமல் அவர் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றார். 76 வயதுடைய பாடலாசிரியர் அஜந்தா ரணசிங்க சிங்கள மொழித்திரைப்படங்கள் மற்றும் இசைத்தொகுப்புகளுக்காக பல பாடல்களை எழுதி உள்ளமை குறிப்பிடத்தக்கது ...
Read More
Untitled

வறுமையின் வெளிப்பாடு இந்த குடும்பி

P.X. காலிஸ் தயாரிப்பில் SJ ஸ்டாலின் இசையில் புதியதொரு பார்வையில் வெளி வந்திருக்கும் குறும்படம் தான் இந்த குடும்பி ...
Read More
Untitled

இல் தக்க சையா குறும்படம் காதலுக்கானது

காதல் என்றால் என்ன ? சரி காதல விடுங்க நட்பு என்றால் முதலில் ஞாபகம் வருவது விஜய், சூரியா ஆகியோர் நடித்த ப்ரண்ட்ஸ் திரைப்படம் தான்  அதில் விஜய் கூறும் இல் தக்க சையா இப்படத்திற்கு ஏன் வந்தது?  நீங்களே பாருங்க ! ...
Read More
Untitled

ஏக்கங்கள் தீரும் மட்டும் குறும்படம்

அகிலனின் தயாரிப்பில் அருண் பிரசாந்த் இசையில் ஏக்கங்கள் தீரும் மட்டும் குறும்படம் ...
Read More
peyar_theriyatha_penne003

பார்த்தவுடன் காதலா ? என்னம்மா நீங்க இப்பிடி பண்ணுறீங்களே

பார்த்தவுடன் காதல், பார்க்காமல் காதல், கண்ணும் கண்ணும் பேசும் காதல் என காதலில் பல வகை இருக்கிறது. மெடிஸ்டன் மகேஸ்வரன்திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இப்பாடலில் வரும் கதாநாயகனுக்கு பார்த்தவுடன் காதல் ஏற்படுகிறது. பின் அழகிய வரிகளுடன் இக்காதல் பாடல் நகர்கிறது. Ksan, ஹெனி, மெடோனி ஆகியோர் நடிக்க இப்பாடலுக்கான வரிகளைகிரிஷ் எழுத, காஜய், அஷ்மி, திக்ஷன் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளும், இசையும் மெலோடி கேட்க சுகமாக இருக்கிறது, ஆனால் ஒளிப்பதிவில் கொஞ்சம் ...
Read More