இனி Iphone இற்கும் 2 SIM

iPhones

iPhones

எதிர்வரும் காலங்களில்  Apple நிறுவனத்தின் Iphone தொலைபேசியிலும் 2 SIM அட்டைகளை பயன் படுத்த முடியும் என்று புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

முன்னதாக SAMSUNG உட்பட்ட இதர தொலைபேசிகளில் 2 SIM அட்டைகளை போடா முடியும் எனினும் Apple தொலைபேசியில் அவ்வாறான ஒரு வசதி இருக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது எதிர்காலத்தில் அவ்வாறான தொழில் நுட்பத்துடன் தொலைபேசி உருவாக்க கூடிய உரிமம் Apple நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள United States Patent and Trademark Office (USPTO) தொழில்நுட்ப நிறுவனம் தான் இந்த காப்புரிமையை Apple நிறுவனத்துக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

apple_2