சீனாவின் carbon dioxide செய்மதி

Co211

Co211
சீனா தனது முதலாவது carbon dioxide வாயு செய்மதியை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.

இதற்கமைய இத்தகைய செய்மதியை விண்வெளிக்கு அனுப்பிய இரண்டாவது நாடாக சீனா வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த செய்மதிக்கு TanSat என பெயரிடப்பட்டுள்ளது. இந்த செய்மதி மூலம் காலநிலை தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.