காதலி புகைப்படத்தை நீக்கிய கோலி

01477

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி சற்று நேரத்துக்கு முன்பு தனது காதலி அனுஷ்கா ஷர்மாவுடன் எடுத்த புகைப்படத்தை தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.

குறித்த புகைப்படமானது விரைவாக வைரலாக தொடங்கியது.

திடீரென்று குறித்த புகைப்படத்தை தனது முகப்புத்தகத்திலிருந்து கோலி நீக்கியுள்ளார்.

இவ்வாறு தனது முகப்புத்தக பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றிவிட்டு அதை நீக்குவது விராட் கோலியின் வழக்கமாகும்.

Virat_1_14124