முகப்புத்தகத்திலிருந்து வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

Mark Zuckerberg , Facebook...**FILE**    Facebook.com's mastermind, Mark Zuckerberg smiles at his office in Palo Alto, Calif., in this Monday, Feb. 5, 2007 file photo. The owners of a rival social networking Web site are trying to shut down Facebook.com, charging in a federal lawsuit that Facebook's founder stole their ideas while they were students at Harvard. The three founders of ConnectU say Zuckerberg agreed to finish computer code for their site, but repeatedly stalled and eventually created Facebook using their ideas.   (AP Photo/Paul Sakuma, FILE)

முகப்புத்தகத்திலிருந்து நேரடியாக வேலைக்கு விண்ணப்பிக்கும் புதிய நடவடிக்கையை முகப்புத்தக நிறுவனம் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் தொழில் தேடுவோர் முகப்புத்தகத்தில் இருந்து நேரடியாக விண்ணப்பிக்கலாம் என முகப்புத்தக நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த விண்ணப்ப முறையானது விரைவில் வைரலாக்கப்படும் என நம்பப்படுகின்றது.