டெஸ்ட் அணியின் தலைவராக ரங்கன

Sri Lankan bowler Rangana Herath unsuccessfully appeals for a Leg Before Wicket (LBW) decision against Pakistan batsman Sarfraz Ahmed during the fourth day of the second cricket Test match between Pakistan andSri Lanka at the Dubai International Cricket Stadium in Dubai on January 11, 2014.  AFP PHOTO/Ishara S. KODIKARA

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

பங்ளாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில், இலங்கை அணியின் தலைவராக ரங்கன செயற்படவுள்ளார்.

இதேவேளை இடது கை சுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஸ்பகுமார அணியில் இணைந்து கொள்வார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பங்ளாதேஷ் கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுத்தொடர் இரண்டு ரெஸ்ட் போட்டிகளை உள்ளடக்கியது.

முதலாவது ரெஸ்ட் போட்டி எதிர்வரும் 7ம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.