உலகில் வேகமான விளையாட்டு கிராபிக்ஸ் அட்டை

5

நவிடிய (Nvidia )நிறுவனம் உலகில் வேகமான விளையாட்டு கிராபிக்ஸ் அட்டையான GeForce GTX 1080 Ti வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனம் முன்னர் வெளியிட்ட GTX 1080 Ti-யை விட தற்போது வெளியிட்டிருக்கும் GeForce GTX 1080 Ti , 35 சதவிகிதம் வேகமானது என்று கூறப்படுகிறது.

மேலும், உலகின் மிக வேகமான விளையாட்டு கிராபிக்ஸ் அட்டை இதுவே என்று நவிடிய (Nvidia) நிறுவனம் கூறுகிறது.

Nvidia-GTX-1080-Ti-Featured