றக்பி அணித்தலைவராக தனுஷ்க

01

மலேசியாவில் இடம்பெறும் போனியோ றக்பி போட்டியின் இலங்கை அணித்தலைவராக தனுஷ்க ரஞ்சன் தலைமை தாங்கவுள்ளார்.

இந்த போட்டியானது மலேசியாவில் இம்மாதம் 18ம் மற்றும் 19ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

முன்னாள் றக்பி அணியின் தலைவரான பசில் மரிஜாக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக அணியின் தலைவராக தனுஷ்க தலைமை தாங்கவுள்ளார்.

போனியோ றக்பி போட்டியில் பங்கேற்கும் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.