ஹிந்திக்கு செல்லும் நயன்

01

‘நம்பர்–1’ நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹிந்தி திரை உலகிற்கு உள்வாங்க்க்கப்படவுள்ளார்.

நயனின் சம்பளம் படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போகிறது.

இப்போது அவர் ஒரு படத்துக்கு 4 கோடி ருபாய் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

அவருடைய ‘மார்க்கெட்’ நிலவரத்தைப் பார்த்து வியந்து போன ஒரு ஹிந்தி பட அதிபர்,நயனை ஹிந்தி பட உலகுக்கு கொண்டு போகும் முயற்சியில், மிக தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்.