கவர்ச்சியாக நடிக்க தயார்-ஸ்ரீ

0

நடிகை ஸ்ரீ திவ்யா  பிரபல நாயகிகளுக்கு போட்டியாக வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்த வேளையில், அவர் ‘மார்க்கெட்’டை கோட்டை விட்டார்.

அவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்தன.

தவற விட்ட ‘மார்க்கெட்’டை திரும்ப பிடிப்பதற்காக, அவர் கவர்ச்சிக்கு மாற முடிவு செய்து இருக்கிறாராம்.

இதற்காக தன்னை விதம் விதமாக புகைப்படம் எடுத்து பிரபல தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக்டர்களுக்கு அனுப்பி வருகிறாராம்.