இயக்குனருக்கு கிடைத்த பரிசு

Woman holding gift box, cropped

அண்மையில் திரைக்கு வந்த ‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

இதன் காரணமாக எம்.எஸ்.பாஸ்கருக்கு பாராட்டுகள் குவிந்தன.

தன் நடிப்பை வெளிக்கொண்டுவர காரணமாக இருந்த இயக்குனர் ஸ்ரீகணேசை, எம்.எஸ்.பாஸ்கர் வீட்டுக்கு அழைத்து, அவருக்கு தங்க சங்கிலி அணிவித்து வாழ்த்தியுள்ளார்.