90 ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் பலி

isis tro

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 90 ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகின் மிக சக்திவாய்ந்த வெடிகுண்டை கொண்டு அமெரிக்கா இத்தாக்குதலை நடத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தினை மையமாக கொண்டு அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நிகழ்த்தியது.

இதனிடையே அமெரிக்காவின் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் எவ்வித உயிரிழப்போ நிகழவில்லை என ஐ.எஸ் அமைப்பின் தரப்பில் கூறப்பட்டிருந்தது.