சூரியுடன் நடிக்க மறுத்த நயன்

00

சூரியை ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.

அந்த படத்தில், சூரிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைப்பது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நயன் நடிக்க முடியாது’’ என்று ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைத்து விட்டாராம்.