வீடு வாங்கிய அமலா

01

நடிகை நயன்தாரா சென்னை நகரில் ஒரு ஆடம்பர அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கிஇருந்தார்.

இந்த நிலையில் அவரை போல், அமலாபாலும் சென்னை நகரில் ஒரு ஆடம்பர அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கியிருக்கிறார்.

அதன் மதிப்பு, சில கோடிகள் என தெரியவந்துள்ளது.