பட்டதாரிகளின் பற்றாக்குறை நிலவுகிறது-மஹிந்த

00

நாட்டில் தொழில் தேவைகளுக்கு ஏற்ற பட்டதாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சில அரச நிறுவனங்களில், தற்போதும் சில வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், பதவிக்குரிய பட்டதாரிகள் இல்லாமையினாலேயே இத்தகைய வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.