கை குண்டுடன் ஒருவர் கைது

000

அம்பலான்கொடை – பொல்வத்த பிரதேசத்தில் வைத்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கை குண்டுடன், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 30 வயதுடைய நபர் ஒருவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இன்று பலபிடிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.