துக்கதினமாக அனுஷ்டிக்கப்படும் மே தினம்

0

தொழிலாளர் தினத்தை புறக்கணித்து துக்கதினமாக அனுஷ்டிக்க போவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று 54 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் நாளைய தினம் நடைபெறவுள்ள தொழிலாளர் தினத்தை புறக்கணித்து துக்கதினமாக அனுஷ்டிக்க போவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.