முச்சக்கரவண்டிக்குள் தற்கொலை செய்துக் கொண்ட நபர்

201609201338527989_Mayiladuthurai-student-committed-suicide_SECVPF

மாத்தறை – சுல்தானாகொட பிரதேசத்தில் முச்சக்கரவண்டிக்குள் தனக்கு தானே தீ மூட்டிக் கொண்ட நிலையில் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 அளவில் தலேவில பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மூச்சக்கர வண்டி முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதுடன், அருகில் இருந்த மோட்டார் வாகனம் ஒன்று கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கள்ளக்காதல் விவகாரம் காரணமாக குறித்த தற்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.