ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினப் பேரணி

01

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினப் பேரணி கண்டி – கெடம்பே மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

குறித்த பேரணியில் கலந்து கொள்வதற்காக கண்டி-தெய்யன்னாவளை மைதானத்தில் இருந்து ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் கெடம்பே மைதானத்தை நோக்கி ஊர்வலமாக செல்கின்றனர்.

வீடியோ