சம்மாந்துறை விபத்தில் மூதாட்டி பலி

201503220448526180_Dindigul-in-the-accident-including-the-woman-caught-in-the_SECVPF-720x480

சம்மாந்துறை – அக்கரைப்பற்று வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் பாதையை கடக்க முற்பட்ட போது, மோட்டார் சைக்கிள் மோதி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 72 வயதான மூதாட்டி என தெரியவந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.