1

உடம்பில் ஏற்படும் அசௌகரியங்களை தீர்க்க

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும். விரலி மஞ்சளை சுட்டு, பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும், இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் பூசி வர சீக்கிரம் குணமாகிவிடும். வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறுவதுடன், மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன், நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும். சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் Continue reading


00012

தேனின் நல்ல பல பலன்கள்

எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும். பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும். தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல்புண்,வாய்ப்புண்கள் ஆறும். பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும். இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும். மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது இரத்தம் உண்டாகும் . ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும். ரோஜாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும். கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்த் சோகை போகும். தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் Continue reading


0536536

உறவுகளை மேம்படுத்த வழிகள்

1.விட்டுக் கொடுங்கள். 2. அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும்  பேசிக்கொண்டே இருக்காதீர்கள். 3. எந்த விஷயங்களையும் பிரட்சனைகளையும் திட்டமிட்டு கையாளுங்கள். 4. நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். 5. குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள் 6. நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். 7. சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள் 8. அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். 9. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் Continue reading


Beautiful-Lips-2014-05

அழகுக்கு அழகு சேர்க்கும் விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய் நமது பாட்டி காலத்திலிருந்து உபயோகப்படுத்தும் அனைவராலும் இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு பொருளாகும். இது Olive  மற்றும் தேங்காய் எண்ணெய் போல் அழகை மெருகூட்டுவதில் அதிக பங்கு  வகிக்கின்றது.   உதடு கருமையை தவிர்க்க :   உதடு கருமையை போக்க விளக்கெண்ணெயுடன் சிறிது நீர் சேர்த்து உள்ளங்கையில் தேயுங்கள். வெண்மையாக க்ரீம் போன்று வரும். அதனை உதட்டில் தினமும் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.         க்ளென்ஸர் :   விளக்கெண்ணெய் Continue reading


venthayam

எடை குறையவில்லையா?? – வெந்தயம் பயன்படுத்துங்க

வீட்டு சமயலறையில் ஏராளமான மருத்துவ குணம் நிறைந்த பொருட்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் வெந்தயம். பல்வேறுபட்ட நோய் எதிர்ப்பு சக்திகளைக் கொண்ட இவ் வெந்தயத்தின் முக்கிய மருத்துவ குணங்களில் ஒன்று உடல் எடையைக் குறைக்க உதவுவது ஆகும். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு எந்த முயற்சியும் பலனளிக்கவில்லையா? அவ்வாறெனில் வெந்தயத்தை பயன்படுத்தி பாருங்கள். வெந்தயத்திலுள்ள மருத்துவ சக்திகள் உங்கள் எடை குறைப்பிற்கு சிறந்த பக்கபலமாய் இருக்கும். வெந்தயத்தில் உள்ள காலக்டோமானன், மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்புக்கள் Continue reading


Firming_Lift_Cav

உங்கள் கழுத்தையும் பராமரியுங்கள் – உங்களுக்காகவே சூப்பர் டிப்ஸ்

முகத்திற்கு கொடுக்கும்மு முக்கியத்துவத்தைப் போல எவருமே கழுத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. முகத்தை  அழகுபடுத்தும் போது கழுத்தை பராமரிப்பவர்கள் வெகு குறைவு. சூரிய ஒளி அதிகம் கழுத்தில் படுவதால் விரைவில் கருமையும் ஏற்பட்டுவிடும். கழுத்திலுள்ள கருமை தோற்றத்தை தனிமைப்படுத்தி காட்டும். இதனை போக்க வீட்டில் உள்ள எளிய பொருட்களை கொண்டு சுலபமாக போக்கிடலாம். வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுத்து, அதனை கழுத்தில் போட்டு 15 நிமிடம் கழித்து கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம். Continue reading


shutterstock_88217671

ஆரோக்கிய வாழ்வு வேண்டுமா? – இவற்றைத் தவிருங்கள்

உலகம் இயந்திரமயமாக்கப்பட்டு வரும் வேளையில் நாமும் மிகப் பரபரப்பான வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றோம். ஓய்வின்றி இரவு பகல் பாராது சுழன்று திரியும் இக் கால கட்டத்தில் அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என எண்ணுவதே தவிர அதற்காக நேரம் ஒதுக்குவதில்லை. ஆரோக்கிய வாழ்விற்கு நாம் முதலில் கடைப்பிடிக்க வேண்டிய விடயம் சரியான உணவுப் பழக்க வழக்கமே. சில உணவுகளை நாம் அன்றாட உணவில் சேர்க்கும் உணவுப் பொருட்கள் அனைத்துமே ஆரோக்கியமா என்று கேட்டால், இல்லை என்று தான் Continue reading


Pimple

பரு தொல்லையா கவலையை விடுங்கள்

இக்காலத்தில் பெண்கள் நோக்கும் பாரிய பிரச்சனை பரு தொல்லை. இதனால் பல பெண்கள் மனம் தளர்வடைகின்றனர். ஆகவே பணத்தை வீண் விரையம் செய்வதை தவிர்த்து வீட்டில் இருந்த வண்ணமே உங்களது முகப்பருக்களுக்கு டா டா சொல்லுங்கள். இவ்வாறான இயற்கை வழிகளை அணுகும் போது நாளடைவில் பருக்களில் இருந்து தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும். வேப்பங்கொழுந்து வேப்பங்கொழுந்தை மையாக அரைத்து  கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கலந்து முகப்பருக்களின் மீது பூசி வந்தால் பரு உடைந்து குணம் கிடைக்கும்.   வெள்ளைப்பூண்டு Continue reading


egg-on-the-fridge

முட்டையை குளிர் சாதனப் பெட்டியில் வைக்கின்றீர்களா? – ஆபத்தை விலை கொடுத்து வாங்காதீர்கள்

குளிர் சாதனப் பெட்டி இல்லாத வீடுகளே இப்பொழுது இல்லை எனலாம். நேரத்தை மீதமாக்க பெண்கள் தாங்கள் சமைத்த உணவுகளை நீண்ட நாட்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சமைத்த உணவுகள் அனைத்தையும் குளிர் சாதனப் பெட்டியில்  வைத்து, மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாது. இதேபோல்  முட்டையையும் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, குளிர் சாதனப் பெட்டியில் வைத்து பராமரிக்கும் முட்டைகள் விரைவில் கெட்டுப்போய்விடும். அதிலும் Continue reading


-nail-biting-in--600

நகம் கடிப்பவர்களா நீங்கள் – ஆபத்து உங்களுக்கே

வயது வந்தவர்கள் முதல் இளம் வயதினர் வரை பெரும்பாலானவர்களிற்கு  நகம் கடிக்கும் பழக்கம் உண்டு, ஆனால் இது மிகவும் மோசமான ஒன்றாகும். நகம் கடிப்பதால் பல்வேறுபட்ட ஆரோக்கிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும், இதனை ஆரம்பத்திலேயே நிறுத்தி விடுவது நல்லது. உங்களுக்காகவே கொடுக்கப்பட்டுள்ளது பயனுள்ள முக்கிய தகவல்கள். நகங்களை கடிப்பதால், நகத்தை சுற்றியுள்ள சருமம் மிகவும் பாதிக்கப்படும். சில சமயங்களில் நகங்களை கடிப்பவர்கள் அதை விழுங்கவும் வாய்ப்புகள் உண்டு, இப்படி விழுங்குவதால் வயிற்றில் செரிமானம் ஆகாமல் நகம் அப்படியே Continue reading