Subramanya_Bharathi

மகாகவி ஜனன தினம் இன்று – சிறு துளிகள்

புலமையும் திறமையும் நிறைந்த சுப்பிரமணிய பாரதியாருக்கு இன்று ஜனன தினம். 1882 ம்  ஆண்டு சின்னசாமி ஜயருக்கும் இலக்குமி அம்பாளுக்கும் மகனாக இந்தியாவின் எட்டயபுரத்தில் பிறந்தார். இவர் தனது 38 வது வயதில் 1921 ம் ஆண்டு இறந்தார்.   பாரதியார் தொடர்பில் சில துளிகள் : மகாகவி, முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை என ஏராளமான அடைமொழிகளுக்கு அர்த்தம் கொடுத்த மனிதன் வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளன்! (சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, விஜயா, Continue reading


Intergovernmental Panel on Climate Change_tamilfast

25 ஆண்டுகளில் கடலுக்குள் மூழ்கும் இலங்கையின் பிரதேசங்கள்

25 ஆண்டுகளில் ஏற்படப்போகும் கடல் மட்ட அதிகரிப்பு காரணமாக, அதிக பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய மாவட்டங்கள் இனங் காணப்பட்டுள்ளன. இதன்படி, அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் மாவட்டமாக புத்தளமும், அதற்கு அடுத்தபடியாக பாதிப்பிற்கு உள்ளாகும் மாவட்டமாக யாழ்ப்பாணமும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. பூமியின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றமை காரணமாக, ஐஸ் மலைகள் உருகும் நிலை அசுர வேகத்தில் இடம்பெற்று வருகின்றன. இதன் காரணமாக சமுத்திரங்களின் மட்டம் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன. இந்த நிலையில், பூமியின் நிலை பற்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஆய்வுகளில், Continue reading


52167719 - brussels - jan 12, 2016: new audi cars on display at the brussels motor show.

ஏமாற்றும் தமிழ் அரசியல்வாதிகள் – வாகன இறக்குமதி

மக்கள் குறைகளை தீர்பதற்காக மக்கள் வாக்குகள் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படும் அரசியல்வாதிகள், தமக்கு வாக்களித்த மக்கள் குறைகளை தீர்ப்பதற்கான தமது பயணங்களை சிரமமின்றி மேற்கொள்வதற்காகவே, வரி அற்ற வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வரப்பிரசாதம் இலங்கை அரசால் வழங்கப்படுகின்றது. எனினும் சில அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட, வரி அற்ற வாகன இறக்குமதிக்கான அனுமதியினை பயன்படுத்திக்கொண்டு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை, வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. இதேவேளை, அரசியல்வாதிகள் இருவர், இறக்குமதி செய்யப்பட்ட தினத்தன்றே வேறு நபர்களுக்கு தமது வாகனங்களை Continue reading


file-september-11-attack-orchestrator-20110501-211611-983

காலங்களால் மறக்கடிக்கபட முடியாத செப்டெம்பர் 11

உலக வர்த்தக மையமான அமெரிக்காவின் இரட்டை கோபுரம், 2001, செப்டம்பர் 11, அன்று அடுத்தடுத்து இரண்டு விமானங்களால் அல் கொய்தா தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய குறித்த சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதற்கு, பின்லேடன் தலைமையிலான அல் கொய்தா தீவிரவாத அமைப்புதான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது. அதன் விளைவாக, அந்த இயக்கத்தை ஒழிக்க அமெரிக்கா தீவிர நடவடிக்கை எடுத்ததும். அதன் தலைவனான பின்லேடனை பாகிஸ்தானின் வைத்து கொலை செய்தது. எனினும் இரட்டை Continue reading


Somavansa

J.V.P முன்னாள் தலைவர் காலமானார்

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவரும் மக்கள் சேவை கட்சியின் தலைவருமான சோமவன்ச அமரசிங்க இன்று காலமானார். தனது 73ஆவது வயதிலேயே அவர் இன்று ராஜகிரிய இல்லத்தில் காலமாகியுள்ளார். J.V.P யின் நான்காவது தலைவராக பதவி வகித்த சோமவன்ச அமரசிங்க, கடந்த 2014 ஆம் ஆண்டு அந்த பதவியில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


1972

தமிழ் சிங்களத்திற்கு இடையில் முரண்பாடு வந்த முக்கிய பதிவு

இலங்கை 1972ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதியான இதே போன்ற தினத்தில் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டதுடன் ஸ்ரீ லங்கா (Sri Lanka ) எனப் பெயர் சூட்டப்பட்டது.


Rajeev

பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் இன்று

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 25ஆவதுநினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து இந்திய அமைதி காக்கும் படையினரை இலங்கைக்கு அனுப்பியதன் மூலம் இலங்கையில் அரசியல் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்தியவர். 1991 ஆம் ஆண்டு இதே மே 21 அன்று தற்கொலைப் படை தாக்குதல் ஒன்றின் மூலம் இவர் கொலை செய்யப்பட்டார். தற்கொலைப் படைத் தாக்குதலில் தேர்ச்சி பெற்ற விடுதலைப் புலிகளே அதனை மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் இன்று வரை தொடர்கிறது. இவரது கொலையுடன் தொடர்புடைய Continue reading