00

மனித நினைப்பில் கட்டுப்படுத்த கூடிய ரோபோ

மனித செயற்பாடுகளை இலகுவாக்குவதற்கு இயந்திரங்களையும், ரோபோக்களையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள நிலையில் இவற்றிற்கான கட்டளைகளை வழங்குவதற்கு மனித உழைப்பு அவசியப்படுகின்றது. இருப்பினும் எதிர்காலத்தில் அதனையும் குறைப்பதற்கான முயற்சிகள் தற்போதிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மனித மூளையில் உருவாக்கப்படும் அலைகளை உணர்ந்து செயற்படக்கூடிய ரோபோக்களை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். இதனால் இருந்த இடத்திலிருந்தே தமது எண்ணங்களால், ரோபோக்களுக்கு மனிதர்கள் கட்டளை இட முடியும், என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை எம்.ஐ.டி நிறுவனத்தின் கணிப்பொறி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூடம் Continue reading


5

உலகில் வேகமான விளையாட்டு கிராபிக்ஸ் அட்டை

நவிடிய (Nvidia )நிறுவனம் உலகில் வேகமான விளையாட்டு கிராபிக்ஸ் அட்டையான GeForce GTX 1080 Ti வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் முன்னர் வெளியிட்ட GTX 1080 Ti-யை விட தற்போது வெளியிட்டிருக்கும் GeForce GTX 1080 Ti , 35 சதவிகிதம் வேகமானது என்று கூறப்படுகிறது. மேலும், உலகின் மிக வேகமான விளையாட்டு கிராபிக்ஸ் அட்டை இதுவே என்று நவிடிய (Nvidia) நிறுவனம் கூறுகிறது.


000

சாம்சங் கேலக்ஸி S8 (samsung galaxy-S8) புகைப்படம் வெளியானது

சாம்சங்கின் கம்-பேக் தொலைபேசியாக , ஸ்மார்ட் போன் சந்தையில் கூறப்படுவது ‘சாம்சங் கேலக்ஸி S8’ (samsung galaxy-S8). சாம்சங் நிறுவனம், தனது ‘நோட் 7’ தொலைபேசிகள் , பயன்படுத்திக் கொண்டிருக்கும்போதே வெடித்தது என்ற காரணத்தால் ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கு இருந்த இடத்தை மற்ற நிறுவனங்களிடம் இழந்தது. இந்நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி ‘சாம்சங் கேலக்ஸி S8’ (samsung galaxy-S8) தொலைபேசியை நியூயார்க்கில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் வெளியிடுகிறது ஏற்கெனவே S8 தொலைபேசியை பற்றிய பல தகவல்களும் யூகங்களும் Continue reading


Mark Zuckerberg , Facebook...**FILE**    Facebook.com's mastermind, Mark Zuckerberg smiles at his office in Palo Alto, Calif., in this Monday, Feb. 5, 2007 file photo. The owners of a rival social networking Web site are trying to shut down Facebook.com, charging in a federal lawsuit that Facebook's founder stole their ideas while they were students at Harvard. The three founders of ConnectU say Zuckerberg agreed to finish computer code for their site, but repeatedly stalled and eventually created Facebook using their ideas.   (AP Photo/Paul Sakuma, FILE)

முகப்புத்தகத்திலிருந்து வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

முகப்புத்தகத்திலிருந்து நேரடியாக வேலைக்கு விண்ணப்பிக்கும் புதிய நடவடிக்கையை முகப்புத்தக நிறுவனம் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தொழில் தேடுவோர் முகப்புத்தகத்தில் இருந்து நேரடியாக விண்ணப்பிக்கலாம் என முகப்புத்தக நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த விண்ணப்ப முறையானது விரைவில் வைரலாக்கப்படும் என நம்பப்படுகின்றது.


Co211

சீனாவின் carbon dioxide செய்மதி

சீனா தனது முதலாவது carbon dioxide வாயு செய்மதியை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இதற்கமைய இத்தகைய செய்மதியை விண்வெளிக்கு அனுப்பிய இரண்டாவது நாடாக சீனா வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. இந்த செய்மதிக்கு TanSat என பெயரிடப்பட்டுள்ளது. இந்த செய்மதி மூலம் காலநிலை தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


iPhones

இனி Iphone இற்கும் 2 SIM

எதிர்வரும் காலங்களில்  Apple நிறுவனத்தின் Iphone தொலைபேசியிலும் 2 SIM அட்டைகளை பயன் படுத்த முடியும் என்று புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. முன்னதாக SAMSUNG உட்பட்ட இதர தொலைபேசிகளில் 2 SIM அட்டைகளை போடா முடியும் எனினும் Apple தொலைபேசியில் அவ்வாறான ஒரு வசதி இருக்கவில்லை. இந்த நிலையில் தற்போது எதிர்காலத்தில் அவ்வாறான தொழில் நுட்பத்துடன் தொலைபேசி உருவாக்க கூடிய உரிமம் Apple நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள United States Patent and Continue reading


Mark Zuckerberg , Facebook...**FILE**    Facebook.com's mastermind, Mark Zuckerberg smiles at his office in Palo Alto, Calif., in this Monday, Feb. 5, 2007 file photo. The owners of a rival social networking Web site are trying to shut down Facebook.com, charging in a federal lawsuit that Facebook's founder stole their ideas while they were students at Harvard. The three founders of ConnectU say Zuckerberg agreed to finish computer code for their site, but repeatedly stalled and eventually created Facebook using their ideas.   (AP Photo/Paul Sakuma, FILE)

பேஸ்புக் பாவனையாளர்களே இது உங்களுக்கான அறிவித்தல்

உலகின் முன்னணி சமூக வலையமைப்பான பேஸ்புக் நிறுவனம், போலித் தகவல்களை பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய புதிய வசதி ஒன்று பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பேஸ்புக்கில் பதிவாகும் பதிவுகள் தொடர்பில் முறைப்பாடு செய்யும் வசதி தற்போது பேஸ்புக் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் சில போலித் செய்திகள் பேஸ்புக் ஊடாக பதிவேற்றப்படுவதாக பயனர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். இதனை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம், கடந்த மாதம் பரவலாக அதன் பயனர்களால் விமர்சிக்கப்பட்டது. போலி Continue reading


images

ட்விட்டரில் லைவ் வீடியோ அறிமுகம்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கான ட்விட்டர் செயலியில் லைவ் வீடியோ வசதி வழங்கப்பட்டுள்ளது. பேஸ்புக் போன்றே, ட்விட்டர் பயனர்களும் ஒற்றை ட்வீட் மூலம் வீடியோக்களை நேரலையில் மேற்கொள்ள உதவும். ட்விட்டரில் இந்த ஆப்ஷனை செயல்படுத்த பெரிஸ்கோப் ஆப் தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் அப்டேட்களின் மூலம் ட்விட்டர் செயலியில் லைவ் வீடியோ ஆப்ஷன் இந்திய பயனர்களுக்கு கிடைக்கிறது. ட்விட்டரில் லைவ் வீடியோ பயன்படுத்த பெரிஸ்கோப் செயலி உங்களின் ஸ்மார்ட்போனில் கட்டாயம் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க Continue reading


Untitled-251-695x437

Nokia பாவனையாளர்களுக்கு விசேட செய்தி

Nokia நிறுவனம் தனது உற்பத்தி முறையினை மாற்றியமைக்கும் திட்டத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் Android தொலைபேசிகளை வெளியிட உள்ளது. அந்தவகையில் Nokia நிறுவனத்தின் Android Mobile தொலைபேசி வகைகள் 2017-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை Android smart phone வருகையின் பின்னர் சரிவடைந்த Nokia தொலைபேசிகள், ஏப்ரல் 2014-ம் வருடம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் விற்கப்பட்டது. மேலும், முன்னதாக Nokia நிறுவனம் Androidற்கு நிகராக Windows மென்பொருளில் இயங்கும் Smart Phone களை Continue reading


astroid__large

பூமியை சுற்றும் இரண்டாவது துணைக்கோள்

பூமியின் துணைக்கோளான நிலவை போல, இன்னொரு நிலவும் பூமியை சுற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலவு புவியின் மேற்பரப்பில் செயற்கைகோள்கள் நிலைநிறுத்தப்படும் தூரத்துக்கு அதிகமான தொலைவில் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும் “2016 HO3” என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த கோள் அடுத்த நூறு வருடங்களுக்கு பூமியைச் சுற்றி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முன்னதாக பூமியைச் சுற்றி வந்த 2003 YN107 என்னும் கோளானது 10 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியின் சுற்றுவட்டப் பாதையை விட்டு விலகி இருந்தமை Continue reading