thala-57

தல 57 திரைப்படத்தின் பாடலின் ஹம்மிங்கை பாடிய யோகி பி

அண்மையில் இடம்பெற்ற அனிருத்தின் இசை நிகழ்ச்சி ஒன்றில் பிரபல ஹிப்ஹாப் பாடகர் யோகி பி தல 57 திரைப்படத்தின் பாடல் ஒன்றின் ஹம்மிங்கை பாடி காட்டியுள்ளார். முன்னதாக பாடத்தின் இசைஅமைப்பாளர் அனிருத் தல 57 பட பாடல்கள் International தரத்தில்  உருவாக்கப்படும் என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை குறித்த பாடலின் சிறுபகுதி தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.